2019ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கு நாமினேட் செய்யப்பட்ட தளபதி விஜய்!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக ரசிகர் கூட்டத்தின் தலைவராக தனி பெரும் அடையாளமாக விளங்குபவர் விஜய்.
இவரது நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு சர்கார் படம் வெளியான நிலையில் இந்த வருட தீபாவளிக்கு அட்லீயின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் படம் வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் IARA அவார்ட் விஜய்க்கு வழக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது SIIMA 2019 சிறந்த நடிகருக்கான விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார். சர்கார் படத்திற்காக தான் இந்த விருதுக்கு அவர் நாமினேட் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கு நாமினேட் செய்யப்பட்ட தளபதி விஜய்!
Reviewed by Author
on
August 04, 2019
Rating:

No comments:
Post a Comment