அமெரிக்காவில் மர்மநபர் வெறியாட்டம் - இதுவரை 22 பேர் பலி - 40 பேர் படுகாயம் -
அமெரிக்காவில் ஆயுததாரி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையினால் இதுவரை சுமார் 22 பேர் உயிரிழந்தும் 40 ற்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரபல வால்மாட் கட்டடத்தின் McDonald உணவகத்தினுள் திடீரென நுழைந்த ஆயுததாரி ஒருவர் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
வான்படை மற்றும் தரைப்படை களமிறங்கி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஆயுததாதி என சந்தேகிக்கப்படும் 21 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மர்மநபர் வெறியாட்டம் - இதுவரை 22 பேர் பலி - 40 பேர் படுகாயம் -
Reviewed by Author
on
August 04, 2019
Rating:

No comments:
Post a Comment