மன்னார் எருக்கலம்பிட்டி வித்தியாலய பழைய மாணவர்கள் சிரமதானம்
மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தின் 1980 ஆம் ஆண்டு
கல்வி பொது தராதர சாதாரண வகுப்பு பழைய மாணவர்கள் தங்கள் பாடசாலையின் சுற்றுச் சூழல் பற்றைகள் நிறைந்து காணப்பட்டதால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (01.09.2019) அவற்றை துப்பரவு செய்யப்படுவதை காணலாம்.
இப் சிரமதான பணியில் இப் பாடசாலையின் பழைய மாணவர்களான வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதார திணைக்கள ஊழியர்கள், சுங்க இலாக அதிகாரிகள், வர்த்தகர்கள், சட்டத்தரணிகள் கடற்தொழிலாளர் போன்றவர்களே இவ் பணியில் ஈடுபட்டனர்.

கல்வி பொது தராதர சாதாரண வகுப்பு பழைய மாணவர்கள் தங்கள் பாடசாலையின் சுற்றுச் சூழல் பற்றைகள் நிறைந்து காணப்பட்டதால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (01.09.2019) அவற்றை துப்பரவு செய்யப்படுவதை காணலாம்.
இப் சிரமதான பணியில் இப் பாடசாலையின் பழைய மாணவர்களான வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதார திணைக்கள ஊழியர்கள், சுங்க இலாக அதிகாரிகள், வர்த்தகர்கள், சட்டத்தரணிகள் கடற்தொழிலாளர் போன்றவர்களே இவ் பணியில் ஈடுபட்டனர்.
மன்னார் எருக்கலம்பிட்டி வித்தியாலய பழைய மாணவர்கள் சிரமதானம்
Reviewed by Author
on
September 05, 2019
Rating:
No comments:
Post a Comment