சாள்ஸ் நிர்மலநாதன்MP தலைமையில் பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைப்பு....படம்
அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை எனும் நிகழ்சிதிட்டத்தின் கீழ் மடு வலய கல்வி பணிமனைகுட்பட்ட குஞ்சுக்குளம் மற்றும் மன்னார் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட தாழ்வுபாடு பாடசாலைகளில் அமைக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா நிகழ்வு 09.09.2019 நேற்றய தினம் இடம் பெற்றது.
மிகவும் பின் தங்கிய கிராமங்களில் ஒன்றான குஞ்சுக்குளம் பாடசலையின் அபிவிருத்திக்கு என கல்வி அமைச்சின் 26 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அதிபர் தங்கும் விடுதி மற்றும் ஆசிரியர் தங்கும் விடுதி மற்றும் விஞ்ஞான ஆய்வு கூட திறப்பு விழா நிகழ்வு மற்றும் மன்னார் தாழ்வுபாடு வளநார் படசாலையின் சிறுவர்கற்றல் வளநிலையம் திறப்பு விழா நிகழ்வும் அதன் அதிபர்கள் தலைமையில் இடம் பெற்றது
குறித்த திறப்புவிழா நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வன்னி நாடளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்நிர்மலநாதன் மற்றும் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் விக்டர்சோசை அடிகளார் மன்னார் மடு வலயகல்வி பணிப்பாளர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் பிரதேச நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாள்ஸ் நிர்மலநாதன்MP தலைமையில் பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைப்பு....படம்
Reviewed by Author
on
September 10, 2019
Rating:

No comments:
Post a Comment