நுரையீரலில் உண்டான புண்களை குணப்படுத்த வேண்டுமா?
பெண்களை விட ஆண்களை இதில் அதிகம் பாதிப்படைகின்றனர்.
அதிக புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் வரும் ஆபத்து மிக அதிகம். இருப்பினும் மற்ற புற்று நோய்களை விட காப்பாற்றக் கூடிய சதவீதம் மிகவும் குறைவாக காணப்படுகின்றது.
அதுமட்டுமின்றி இந்த புற்றுநோய் சிகரெட் பிடிக்காதவர்களையும் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருப்பதால், மிக ஆபத்தான கதிர்வீச்சு நிறைந்தவாயுங்களை நுகர்வதால், தொடர்ந்து வருடக்கணக்காய் மாசுப்பட்ட புகையை சுவாத்துக் கொண்டிருப்பது என பலகாரணங்கள் சொல்லப்படுகின்றது.
தற்போது இதிலிருந்து நம்மை எப்படி காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையானவை
- தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
- கற்றாழை ஜெல்- 1/2 கப்
- சாம்பிராணி எண்ணெய் - 14-5 துளிகள்
- லாவெண்டர் எண்ணெய்- 1-2 துளிகள்
செய்முறை
எல்லா எண்ணெய்களையும் கலக்க வேண்டும். பின்னர் கற்றாழையையும் அதனுடன் கலந்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் கலந்து மிதமான தீயில் அடுப்பில் வையுங்கள்.பின்னர். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த கலவையை காற்று பூகாத ஜாடி ஒன்றை எடுத்துக் கொண்டு குளிர் சாதன பெட்டியிலே அல்லது இருளான இடத்திலேயோ வைத்தி விடுங்கள்.
இதனை தினமும் இருவேளை நெஞ்சில் தடவ வேண்டும் உங்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால் தொண்டையிலிருந்து நெஞ்சு வரை நன்றாக தடவி மசாஜ் செய்யுங்கள். தினமும் இருவேளை செய்திடுங்க.
நன்மைகள்
கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் பாதிப்புகளை சரிப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. சாம்பிராணி எண்ணெய் பொதுவாக புற்று நோய்க்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
இது நுரையீரலில் உண்டான புண்களை ஆற்றும். உடலுக்குள் ஊடுருவி பாதிப்புகளை குணப்படுத்துகிறது.
நுரையீரலில் உண்டான புண்களை குணப்படுத்த வேண்டுமா?
Reviewed by Author
on
September 10, 2019
Rating:
No comments:
Post a Comment