மன்னார் பிறீமியர் லீக் அணிகளின் உரிமையாளர்கள் விபரம் .
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 'மன்னார் பிறீமியர் லீக் '; என்னும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது நடாத்தப்படவுள்ளது. இலங்கையில் உதைபந்தாட்டத்தில் தலைசிறந்து மிளிர்ந்து கொண்டிருக்கும் மன்னார் வீரர்களின் உதைபந்தாட்ட திறனை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் இச்சுற்றுப்போட்டியை மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் ஒழுங்குசெய்துள்ளது.
கொள்வனவு செய்தவர்களின் விபரங்கள்
01.திரு வேந்தக்கோன் - நெடுங்கண்டல் மன்னார்
02.திரு மதன் லக்ஸ்ரன் - மன்னார்
03.திரு ஜெயானந்தசீலன் - சாவற்கட்டு மன்னார்
04.திரு டிலான் - பள்ளிமுனை மன்னார்
05.திரு பிறிற்றோ லெம்பேட் - பெரியபண்டிவிரிச்சான் மடு
06.திரு சுமித் - பனங்கட்டுக்கொட்டு
07.திரு சுரேன் (Boys Style) - மன்னார்
08.திரு கிங்ஸ்லி - தோட்டவெளி
09.சட்டத்தரணி றொமோல்சன் - கறுக்காக்குளம்
10.சட்டத்தரணி டினேசன் - தலைமன்னார்
இவ் அணி உரிமையாளர்களை மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட வீரர்களும் நன்றியுணர்வுடன் மனதார பாராட்டி வாழ்த்துகின்றனர்.
இவர்களின் ஒப்பந்தம் கைச்சாத்திடலும் மற்றும் அணிகளின் பெயர் இ விளையாட்டுச்சீருடை நிறம் இ அணிகளின் கொடி போன்ற விடயங்களுக்கான கலந்துரையாடல் 27.10.2019 ஞாயிறு காலை 11.00 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எனவே சகல உரிமையாளர்களையும் அன்புடன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பதுடன் உரிய ஆயத்தங்களுடனும் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
நன்றி
திரு ப.ஞானராஜ்
செயலாளர்
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்
மன்னார்

Reviewed by Author
on
October 07, 2019
Rating:
Reviewed by Author
on
October 07, 2019
Rating:

No comments:
Post a Comment