மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி புலமைப்பரிசல் பரீட்சை முடிவுகள்
2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசல் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளது மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி இப்பெறுபேறுகளின் படி தோற்றிய 102 மாண்வர்களில் வெட்டுப்புள்ளி 151ற்கு மேல் பெற்று 28 மாணவர்கள் விசேட சித்திபெற்றுள்ளனர்.
மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி சுமார் 28 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்தோர்.
- S.அரோன் ரியோறி -183
- J.ஒஸ்டன் ஜோ.ஆஸ் -176
- S.ஹரிஸ் -175
- A.ஜெய்சன் -174
- R.அம்புயன் -169
- J.அஸ்லி செபோன்-168
- S.ஸ்பிரிட்டரி பீரிஸ் -167
- N.ஹனிசியஸ் -165
- A.மினோசன் -165
- P.அபிஷேக் -165
- M.M.M.மபாஸ் -163
- X.எபினேஸ்- 163
- J.ஜெபிசன் -161
- S.லினுஜன் -161
- J.R.அபிசயன் -160
- S.சோன் ஜெரமி -160
- L.ருகேஸ் வர்மன் -159
- M.கலிஷான் -158
- A.ஆபேர்ட்; நேகோ -156
- S.வருண் -156
- A.சுபைக்சன் -156
- A.சாருஜன் -155
- P.சிபியோன் -155
- X.டின்ய்ஜன் -155
- F.சரத்லினுசன் -155
- T.சாம்சன் -152
- R.அரோட்சன்152
- N.நிசான்-151
R.ராகுலன்
T.பிரஜாபதி
N.பத்மராஜ்
K.குகதாசன்
B.P.பெர்னாண்டோ ஆசிரியர்கள்,சகல வழிகளிலும் உதவியாய் இருந்த பெற்றோர்கள் பாடசாலைச்சமூகம் அனைவருக்கும் சித்தியடைந்த மாணவச்செல்வங்களுக்கும் எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம் வாழ்த்துக்கள்.
முழுமையான தகவல் புதன் கிழமை எதிர்பாருங்கள்....
மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி புலமைப்பரிசல் பரீட்சை முடிவுகள்
Reviewed by Author
on
October 07, 2019
Rating:

No comments:
Post a Comment