கோப்பையை வாங்கியவுடன் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த கோஹ்லி!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவு அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய போதும், நேற்று நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி வெற்றி மூலம் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றி சாதித்தது.

இதற்கு முன்பு மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான டி20 தொடரை கைப்பற்றிய பின்பு, துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் கைகளில் கோப்பையை கொடுத்து அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பையை வாங்கியவுடன் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த கோஹ்லி!
Reviewed by Author
on
December 24, 2019
Rating:
No comments:
Post a Comment