மன்னார் தேனீ மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் கல்விச் செயற்திட்டம்...படங்கள்
மன்னார் தேனீ மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் கல்விச் செயற்திட்டம்...
பல்வேறு மாற்றுத்திறனுடையோருக்கு செய்து வருகின்ற மனித நேய செயற்பாடுகளின் ஒன்றான மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது மாவட்டச்செயலகத்தில் இயங்கி வருகின்ற தேனீ அலுவலகத்தில் வைத்து 27/12/2019 காலை 10.00 மணிக்கு சமூகசேவை உத்தியோகத்தர்,முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.எழிலன்,ஆகியோர் இனணந்து,முசலி,நானாட்டான்,பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இம்மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கிய 1999ம் ஆண்டு மன்/புனித சவேரியார் கல்லூரி மாணவர்களுக்கு இதயபூர்வ நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற ஏனைய சமூகநல அமைப்புகளும் நலன்விரும்பிகளும் எம்முடைய மாற்றுத்திறனாளிகளின் நலனில் தாமும் கரம்கோர்க்குமாறு தங்களை வேண்டிக்கொள்கின்றோம்.
மன்னார் தேனீ மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர்.

Reviewed by Author
on
December 28, 2019
Rating:

No comments:
Post a Comment