மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவன் கணிதப்பிரிவில் 1ம் இடம்பெற்று சாதனை
2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவன் கணிதப்பிரிவில்(பழைய பாடத்திட்டம்) மன்னார் மாவட்டத்தில் ஜனாப் மொஹமட் பாசூர் பிந்து ஷியானி தம்பதிகளின் புதல்வன் M.F.சிறாஜ் அஹமெட் மாணவன் 1ம் இடம்பெற்று சாதனைபுரிந்துள்ளார் .
தங்களின் எதிர்கால இலக்கு எனவினவியபோது
எனது இலக்குஎனும் போது உலகத்தரம் வாய்ந்த பொறியியல் நிறுவனத்தினை கட்டியெழுப்புதல் வேண்டும் என்பதே அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்றார்.
நான் இந்நிலைக்கு வரக்காரணமாய் இருந்த ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாம்வல்ல அல்லாவின் நாட்டமே.
இம்மாணவனுக்கும் கல்லூரிச்சமூகத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாகவாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
முழுமையான தகவல் மிக விரைவில் எதிர்பாருங்கள்.....
தொகுப்பு.வை.கஜேந்திரன்,BA
தங்களின் எதிர்கால இலக்கு எனவினவியபோது
எனது இலக்குஎனும் போது உலகத்தரம் வாய்ந்த பொறியியல் நிறுவனத்தினை கட்டியெழுப்புதல் வேண்டும் என்பதே அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்றார்.
நான் இந்நிலைக்கு வரக்காரணமாய் இருந்த ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாம்வல்ல அல்லாவின் நாட்டமே.
இம்மாணவனுக்கும் கல்லூரிச்சமூகத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாகவாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
முழுமையான தகவல் மிக விரைவில் எதிர்பாருங்கள்.....
தொகுப்பு.வை.கஜேந்திரன்,BA
மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவன் கணிதப்பிரிவில் 1ம் இடம்பெற்று சாதனை
Reviewed by Author
on
December 28, 2019
Rating:

No comments:
Post a Comment