மன்னாரில் றோட்டரிக் கழகத்தினால் இரத்ததான முகாம் .....படங்கள்
இலங்கையில் இரத்த வங்கியில் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக மன்னாரில் புதன் கிழமை 29-04-2020 இரத்ததான முகாம் மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் முழுமையான பங்களிப்புடன் மன்னார் றோட்டரிக் கழகத்தினால் இரத்ததான முகாம் ஆகாஸ் தனியார் விடுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.குறிப்பாக இரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாராட்டுச்சன்றிதழ் வழங்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

மன்னாரில் றோட்டரிக் கழகத்தினால் இரத்ததான முகாம் .....படங்கள்
Reviewed by Author
on
April 30, 2020
Rating:

No comments:
Post a Comment