மன்னார் “ மாந்தை மேற்கின் உதவும் கரங்கள்” ஊடாக பிரதேச செயலாளர் கேதீஸ்வரனின் சமூகசெயல்பாடுகள் -படங்கள்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திருவாளர்.கேதீஸ்வரன் அவர்களின் அகவை நாள் 29-04-2020 வழமையை விட சமூகசெயல்பாடுகள் முன்னேடுக்கப்பட்டன அந்தவகையில் தனது சொந்த நிதியை பின்வருமாறு ஒதுக்கி இன்றைய நாளினை சிறப்பித்தார்.
அந்தவகையில் இம்முறை க.பொ.த.சாதாரண பரீட்சையில் மாந்தை மேற்கு பிரதேசத்தில் சித்தியடைந்த மாணவர்கள் மூவருக்கு தலா 10000/- ரூபா வீதம் ஒருவருக்கும் 8000/- ரூபா வீதம் இருவருக்கும் பணப்பரிசு வழங்கப்பட்டது.
அத்துடன் வயோதிபர் 08 பேருக்கு புடைவைகள் வழங்கப்பட்டதுடன் 2000/- ரூபா உலர் உணவு பொதி 40 பேருக்கு வழங்கப்பட்டது.
சிறப்பு நிகழ்வாக “ மாந்தை மேற்கின் உதவும் கரங்கள்” என்னும் நிதியம் பிரதேச செயலாளரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது முன்மாதிரியான செயல்பாட்டிற்கு வாழ்த்துக்கள்...
அந்தவகையில் இம்முறை க.பொ.த.சாதாரண பரீட்சையில் மாந்தை மேற்கு பிரதேசத்தில் சித்தியடைந்த மாணவர்கள் மூவருக்கு தலா 10000/- ரூபா வீதம் ஒருவருக்கும் 8000/- ரூபா வீதம் இருவருக்கும் பணப்பரிசு வழங்கப்பட்டது.
அத்துடன் வயோதிபர் 08 பேருக்கு புடைவைகள் வழங்கப்பட்டதுடன் 2000/- ரூபா உலர் உணவு பொதி 40 பேருக்கு வழங்கப்பட்டது.
சிறப்பு நிகழ்வாக “ மாந்தை மேற்கின் உதவும் கரங்கள்” என்னும் நிதியம் பிரதேச செயலாளரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது முன்மாதிரியான செயல்பாட்டிற்கு வாழ்த்துக்கள்...
மன்னார் “ மாந்தை மேற்கின் உதவும் கரங்கள்” ஊடாக பிரதேச செயலாளர் கேதீஸ்வரனின் சமூகசெயல்பாடுகள் -படங்கள்
Reviewed by Author
on
April 30, 2020
Rating:

No comments:
Post a Comment