மன்னாரில் 79 வீத வாக்களிப்பு
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் ஐந்து பிரதேச செயலகங்களையும் உட்படுத்திய 76 வாக்களிப்பு நிலையங்களில் 79.49 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
குறிப்பாக மன்னார் பிரதேச செயலக பிரிவில் 28389 வாக்குகளும் நானாட்டன் பிரதேச செயலகபிரிவில் 10624 வாக்குகளும் முசலி பிரதேச செயலக பிரிவில் 9061 வாக்குகளும் மாந்தை மேற்கில் 9587 வாக்குகளும் மடு பிரதேச செயலக பிரிவில் 5014 வாக்குகளும் செலுத்தப்பட்டுள்ளது
மொத்தமாக மன்னார் மாவட்டத்தில் 62675 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது
அதே நேரத்தில் இன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மற்றும் வாக்கு நிறப்பப்பட்ட பெட்டிகள் அனைத்தும் விசேட பேருந்துகள் மூலம் பிராதன வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு
இன்றையதினம் முழுமையான பாதுகாப்பில் வைக்கப்பட்டு நாளை காலை 7 மணியளவில் என்னப்படவுள்ளன மன்னார் மாவட்டத்தில் 16175 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது
மன்னாரில் 79 வீத வாக்களிப்பு
Reviewed by Admin
on
August 05, 2020
Rating:

No comments:
Post a Comment