அண்மைய செய்திகள்

recent
-

ரீமேக் செய்யப்படும் முந்தானை முடிச்சு!

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த திரைப்படம் முந்தானை முடிச்சு.

 கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற இத் திரைப்படம் 37 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்படவுள்ளத்தாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்தவகையில் பாக்யராஜ் இயக்கத்தில் மீண்டும் உருவாகவுள்ள இத் திரைப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ரீமேக் செய்யப்படும் முந்தானை முடிச்சு! Reviewed by Author on September 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.