ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்ப நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் பங்கேற்கத் தடை!
இவ் விடயம் குறித்து அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக, கொரோனாத் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கிருமிநாசினிகளை பயன்படுத்தல் ஆகியன கடைபிடிக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்ப நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் பங்கேற்கத் தடை!
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment