ஐரோப்பாவில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டார்கள்.
கோவிட் 90 இறுக்கநிலை காரணமாக அந்தந்த நாடுகள் வித்திருந்த விதிகள் கட்டுப்பாடுகளை மதித்தபடி தமிழ் மக்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்கள்.
தமிழர் நல்லூரின் வீதியில் தியாக தீபம் தீலிபன் ஏற்றிய ” தீ “இன்றும் அணையாமல் யேர்மன் தலைநகர் பேர்லினில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
இன்று பிற்பகல் 18:00 குறித்த இடத்தில் வணக்க நிகழ்வும் நடைபெறும் என்று தெரிவிக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள். பிரித்தானியாவிலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவுகூறல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
.
![]() |
.
ஐரோப்பாவில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டார்கள்.
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment