திருமணம், இறுதி சடங்கு நடத்துவது குறித்து பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!
திருமண விழாவின் போது சுகாதார பிரிவில் ஆலோசனை பெற்று பொலிஸாருக்கு அறிவித்து திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டு திருமண விழாவை நடத்த முடியும்.
இறுதி சடங்கின் போது பிறிதொரு இடத்திலிருந்து வருதல் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த இடத்திருந்து ஊரடங்கு பிறப்பிக்காத இடத்திற்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நெருங்கிய உறவினராக இருந்தால் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருமணம், இறுதி சடங்கு நடத்துவது குறித்து பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!
Reviewed by Author
on
October 26, 2020
Rating:

No comments:
Post a Comment