துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காட்டு யானையொன்று பலி
இதன்போது யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, யானை உயிரிழந்ததாக கஹட்டகஸ்திஹிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலுள்ள வயலில் இருந்து யானையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கியதால் யானை உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காட்டு யானையொன்று பலி
Reviewed by Author
on
December 27, 2020
Rating:

No comments:
Post a Comment