வவுனியா வைத்தியசாலைக்கு அத்தியாவசிய தேவையின்றி வருவதை தவிர்க்கவும்
குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் அவசியத்தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்க்கவும்.
மேலும் மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்ட பின்னர் வருகை தரவும்.
அத்துடன் வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்று நீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
வவுனியா வைத்தியசாலைக்கு அத்தியாவசிய தேவையின்றி வருவதை தவிர்க்கவும்
Reviewed by Author
on
December 27, 2020
Rating:

No comments:
Post a Comment