லண்டனில் மற்றுமொரு சோக சம்பவம்! இளம் தாயும் பிள்ளையும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு.
இதில் Shiwangi, தன் மகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படுகிறது.
Shiwangi என்.ஹெச்.எஸ் மருத்துவமனை ஒன்றில் மயக்க மருந்து நிபுணர் ஒருவரின் உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார்.
Shiwangi, தன் தாய் மற்றும் தன் மகளுடன் வாழ்ந்துவந்ததாகவும், அவருக்கு கணவர் இருப்பதாக தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவரது அயலகத்தார்கள் தெரிவித்துள்ளனர்.
பெருநகர காவல்துறை ஒரு அறிக்கையில் கூறியதாவது,
பெண்ணும் சிறுமியும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள்.அடுத்த உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் சிறப்பு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.மெட் ஸ்பெஷலிஸ்ட் க்ரைம் கமாண்ட் (ஹோமிசைட்) இன் துப்பறியும் நபர்கள் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது, இந்த சம்பவத்தில் வேறு யாரும் ஈடுபட்டதாக அதிகாரிகள் தற்போது நம்பவில்லை.
லண்டனில் மற்றுமொரு சோக சம்பவம்! இளம் தாயும் பிள்ளையும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு.
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment