வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டத்தரணிக்கு கொரோனா
இது தொடர்பான விசாரணைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை வவுனியா நீதிமன்ற செயற்பாடுகள் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்துடன், உயர் நீதிமன்றத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.
வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டத்தரணிக்கு கொரோனா
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment