அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா மரணங்கள் 222 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. 

 அதன்படி, மீதிரிகல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும் பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 62 வயது ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசததை சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா மரணங்கள் 222 ஆக அதிகரிப்பு Reviewed by Author on January 07, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.