கொரோனாவுடன் O/L பரீட்சை எழுதும் 55 மாணவர்கள்!
இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் கூறினார்.
கொரோனாவுடன் O/L பரீட்சை எழுதும் 55 மாணவர்கள்!
Reviewed by Author
on
March 06, 2021
Rating:

No comments:
Post a Comment