அதிகாலை 1 மணி அளவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம்
அவருடன் இருந்த பழைய பகையை காரணமாக சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதிகாலை 1 மணி அளவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம்
Reviewed by Author
on
March 28, 2021
Rating:

No comments:
Post a Comment