கடல் அலையில் சிக்குண்டு மீனவரொருவர் உயிரிழப்பு
சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன சம்பவ இடத்துக்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் இம்மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என உறவினர்களால் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரியப்படுத்தியதையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடல் அலையில் சிக்குண்டு மீனவரொருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
March 10, 2021
Rating:

No comments:
Post a Comment