க.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது!
இந்தநிலையில் தனது உறவினருக்காக கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 21 வயது இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் கலுவில பகுதியில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்தவர். அவரை நீதிமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) முற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
க.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது!
Reviewed by Author
on
March 09, 2021
Rating:

No comments:
Post a Comment