மன்னாரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய தேங்காய் எண்ணை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிப்பு.
இந்த நிலையில் குறித்த எண்ணை விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும் அவ்வாறு தொடர்சியாக விற்பனை மேற்கொள்ளும் பட்சத்தில் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் உட்பட விற்பனை முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களும் தேங்காய் எண்ணை கொள்வனவில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய தேங்காய் எண்ணை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிப்பு.
Reviewed by Author
on
May 04, 2021
Rating:

No comments:
Post a Comment