அண்மைய செய்திகள்

recent
-

உலக கிண்ண போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு, 

தசுன் ஷானக்க (தலைவர்) 
தனஞ்சய டி சில்வா (உப தலைவர்) 
குசல் பெரேரா 1தினேஸ் சந்திமல் 
அவிஷ்க பெர்னாண்டோ 
பானுக ராஜபக்ஷ 
சரித் அசலங்க 
வனிந்து ஹசரங்க 
கமிந்து மெண்டிஸ் 
சாமிக கருணாரத்ன 
லஹிரு குமார 
பினுர பெர்னாண்டோ 
அகில தனஞ்சய 
புலின தரங்க

உலக கிண்ண போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு Reviewed by Author on September 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.