மண்டைதீவு கடலில் படகுகள் மூழ்கின – இரண்டு மீனவர்கள் மீட்பு!
குருநகர் மீனவர்கள் படகுகளில் தொழிலுக்குச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடலில் திடீரென எழுந்து சுழியில் சிக்கி இரண்டு படகுகள் கவிழ்ந்துள்ளன. அவற்றில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து தொழிலுக்குச் சென்ற ஏனைய மீன்பிடிப் படகுகள் கரைக்கு திரும்பியுள்ளன.
மண்டைதீவு கடலில் படகுகள் மூழ்கின – இரண்டு மீனவர்கள் மீட்பு!
Reviewed by Author
on
November 30, 2021
Rating:
No comments:
Post a Comment