பேக்கரி பொருட்களுக்கு கட்டுப்பாடு விலை இல்லை
அதன்படி, பேக்கரி பொருட்களின் விலை கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி தொழிலில் உள்ளீடுகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
பேக்கரி பொருட்களுக்கு கட்டுப்பாடு விலை இல்லை
Reviewed by Author
on
December 21, 2021
Rating:
No comments:
Post a Comment