மட்டு வாழைச்சேனையில் காணி தகராற்றில் மருமகன் மாமானாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை மருமகன் கைது
குறித்த பகுதியில் காணி ஒன்றின் மருமகன் மற்றம் தாயின் சகோதரரான மானாருக்கு இடையே சம்பவதினமான இன்று காலை 9 மணிக்கு தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் மாமனாரை கூரிய ஆயதத்தால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்துக்கு சென்றதையடுத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..
இதில் கொலை செய்யப்பட்டவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
மட்டு வாழைச்சேனையில் காணி தகராற்றில் மருமகன் மாமானாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை மருமகன் கைது
Reviewed by Author
on
December 21, 2021
Rating:
No comments:
Post a Comment