12ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று திறந்து வைப்பு
இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்.ஈ.சி.எஸ் (LECS) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்று திறந்து வைப்பு
Reviewed by Author
on
January 21, 2022
Rating:
No comments:
Post a Comment