நாடளாவிய ரீதியில் இன்று லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது!
மேலும், கொழும்பு மாவட்டத்தில் இன்று 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படுகின்றது!
Reviewed by Author
on
July 14, 2022
Rating:
Reviewed by Author
on
July 14, 2022
Rating:


No comments:
Post a Comment