நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்!
சம்பவத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த, பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த இளைஞன், 27ஆம் திகதி மாலை பேராதனை பாலத்திலிருந்து ஆற்றிக்குள் பாய்ந்துள்ளார்.
அதேவேளை மாணவனின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என கூறியுள்ள பேராதனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்!
Reviewed by Author
on
August 31, 2022
Rating:

No comments:
Post a Comment