369 அடி உயர சிவன் சிலை இந்தியாவில் திறப்பு
மொத்தம் 3 ஆயிரம் தொன் உருக்கு மற்றும் இரும்பு, கொங்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டப்பட்டுள்ளது.
இரவிலும் இந்தச் சிலையை காணக்கூடிய வகையில் லேசர் ஒளி விளக்குகள் சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
250 ஆண்டுகள் ஆயுட் காலத்தை இந்தச் சிலை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
250 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் புயலையும் தாங்கி நிற்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
சிலையின்வலிமை குறித்த சோதனைகள் அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
369 அடி உயர சிவன் சிலை இந்தியாவில் திறப்பு
Reviewed by Author
on
October 30, 2022
Rating:

No comments:
Post a Comment