நாடளாவிய ரீதியில் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று(25) விசேட விடுமுறை
இன்று(25) வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் எந்தப் பாகத்திலாவது தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அவசியமில்லை என கருதும் பட்சத்தில் வழமைபோன்று இன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று(25) விசேட விடுமுறை
Reviewed by Author
on
October 25, 2022
Rating:

No comments:
Post a Comment