யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு
உயிரிழந்த இருவரும் 24 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு
Reviewed by Author
on
October 25, 2022
Rating:

No comments:
Post a Comment