அண்மைய செய்திகள்

recent
-

5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் வெள்ளை சீனி, கோதுமை மா,நெத்திலி , செமன் ரின்மீன் மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளது. 

 👉 வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா 
 👉 கோதுமை மா 1kg 96 ரூபா குறைப்பு – புதிய விலை 279 ரூபா 
 👉 உள்நாட்டு டின் மீன் 105 ரூபா குறைப்பு – புதிய விலை 585 ரூபா 
 👉 நெத்தலி 1kg 200 ரூபா குறைப்பு – புதிய விலை 1,300 ரூபா 
 👉 சிவப்பு பருப்பு 1kg 17 ரூபா குறைப்பு – புதிய விலை 398 ரூபா


5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு Reviewed by Author on November 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.