சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித மரியாள் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு .
இந்த நிலையில் 2019ம், 2020ம்,2021ம், ஆண்டுகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள் 66 பேர் உட்பட ஏனைய கல்வி செயல்பாடுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 250 பேர் சான்றிதழ்கள் , கேடயங்கள், நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலா நாதன், மன்னார் பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது .
சிறப்பாக இடம்பெற்ற பேசாலை புனித மரியாள் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு .
Reviewed by Author
on
December 24, 2022
Rating:

No comments:
Post a Comment