வௌிநாட்டு வருவாயில் மாற்றம்
தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் என்பன 2023 ஜனவரியில் தொடர்ந்தும் அதிகரித்தன.
மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2023 ஜனவரி இறுதியில் வலுவடைந்த அதேவேளையில் செலாவணி வீதமானது 2023 ஜனவரி காலப்பகுதியில் தொடர்ந்தும் நிலையாகக் காணப்பட்டது.
2023 ஜனவரி காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளையில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.
வௌிநாட்டு வருவாயில் மாற்றம்
Reviewed by Author
on
February 28, 2023
Rating:

No comments:
Post a Comment