சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு! வெளியானது விசேட வர்த்தமானி
சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சில பொருட்களுக்கு கட்டுப்பாடு
அதற்கமைய, டியுப், நீர்க்குழாய், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக்கூடிய கரண்டி, முள் கரண்டி, தட்டுகள், கோப்பைகள், கத்திகள் உட்பட சில பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு! வெளியானது விசேட வர்த்தமானி
Reviewed by NEWMANNAR
on
April 07, 2023
Rating:

No comments:
Post a Comment