வார இறுதியில் வீட்டை விட்டு வௌியேறும் போது இதையும் கவனத்தில் கொள்ளவும்!
>நாட்டில் 4 மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று (20) அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அதிக வெப்பமான வானிலை நிலவும் என திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.
வார இறுதியில் வீட்டை விட்டு வௌியேறும் போது இதையும் கவனத்தில் கொள்ளவும்!
Reviewed by Author
on
April 20, 2024
Rating:

No comments:
Post a Comment