அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கள்ளியடியில் மாந்தை மேற்கு பிரதேசசபை உறுப்பினர் க.பகிரதன் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

 தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னார் கள்ளியடியில் மாந்தை மேற்கு பிரதேசசபை உறுப்பினர் க.பகிரதன் தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றது .














மன்னார் கள்ளியடியில் மாந்தை மேற்கு பிரதேசசபை உறுப்பினர் க.பகிரதன் தலைமையில் நடைபெற்ற முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு Reviewed by Vijithan on May 18, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.