அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம்
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும் அவசர இலக்கத்தின் ஊடாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அவசர இலக்கம்
Reviewed by Vijithan
on
December 07, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 07, 2025
Rating:


No comments:
Post a Comment