அண்மைய செய்திகள்

recent
-

மூளையில் உண்டகும் பாதிப்புக்களை குணப்படுத்தக்கூடிய ஸ்டெம் செல் கண்டுபிடிப்பு -


புதிய வகை ஸ்டெம் செல் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை ஆய்வு செய்த அவர்கள் வெளியிட்ட தகவல் மருத்து உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.

அதாவது இக் கலங்கள் மூளையில் ஏற்படும் காயங்களை தானாகவே குணப்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி அல்ஸைமர் போன்று ஏனைய நோய்களையும் இது குணப்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.


G2 எனும் குறித்த ஸ்டெம் செல் ஆனது உறங்கு நிலையிலேயே காணப்படுகின்றது.
இந்த அபூர்வ தகவலானது பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் மூலமே வெளியாகியுள்ளது.

மூளையானது சாதாரணமான நிலையில் காயங்களை தானாக குணப்படுத்தும் ஆற்றலை பெரிதளவில் கொண்டிருக்கவில்லை எனவும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டெம் செல்லிற்கு இந்த ஆற்றல் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


மூளையில் உண்டகும் பாதிப்புக்களை குணப்படுத்தக்கூடிய ஸ்டெம் செல் கண்டுபிடிப்பு - Reviewed by Author on April 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.