திருக்கேதீச்சரத்தில் தருமையாதீன கிளை மடம்
திருக்கேதீச்சரத்தில் தருமையாதீன கிளை மடம் பணிதொடங்க உள்ளது.தமிழ்நாடு திருக்கைலாய பரம்பரை 27ஆவது குருமஹா சந்தி தானம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாணையின் வண்ணம் ஜீலை 22இல் இடம்பெறும் கும்பாவிஷேகத்தை முன்னிட்டு தருமையாதீன கிளை மடம் ஒன்றை நிறுவி சைவப்பணியாற்ற இருக்கின்றார்.
இதற்கான ஸ்ரீமத் மீனாட்சி சுந்தர தம்பிரானை நியமித்து பணியாற்ற பணித்துள்ளார்கள் இவர் விரைவில் திருக்கேதீச்சரத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருக்கேதீச்சரத்தில் தருமையாதீன கிளை மடம்
Reviewed by Author
on
June 10, 2022
Rating:

No comments:
Post a Comment