அண்மைய செய்திகள்

recent
-

சட்ட இளமானிப் பட்டம் பெற்றார் மன்/ அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் எம்.வை மாஹிர்!

 IDM  Nations Campus இன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை (11) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


இதில் BUCKINGHAMSHIRE NEW UNIVERSITY, UK இல் சட்ட இளமானி கற்கையை நிறைவு செய்த மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் ஜனாப் எம்.வை மாஹிர்   சட்ட இளமானிப் பட்டத்தை  பெற்றுக்கொண்டார்.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிறப்புப் பட்டதாரியும், முன்னாள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளரும், இந்நாள் மன்/ அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபரும் PGD.Ed., M.Ed, சமூக செயற்பாட்டாளரும் ஆவார். 
சட்ட இளமானிப் பட்டம் பெற்றார் மன்/ அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் எம்.வை மாஹிர்! Reviewed by Author on November 15, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.