எண்ணெய்ப் படிவு
இப்போது மன்னார் சர்வதேசத்தின் அதிக கவனத்திற்குரிய ஒரு பிரதேசமாகவும் அமைந்துவிட்டது. மன்னார்க் கடலில் எண்ணெய்ப் படிவுகள் காணப்படுவதால் அதனை எடுப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் பிற நாடுகளின் உதவியைப் பெறுவதற்குப் பதிலாக உடன்படிக்கைகளையும் அது செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, மன்னார் பெரும் மையமாகவே இருக்கிறது.
எண்ணெய்ப் படிவு
Reviewed by NEWMANNAR
on
September 15, 2009
Rating:
No comments:
Post a Comment