இளைஞர்களின் உரிமைகளை வென்றிடவே இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட்
இளைஞர்களின் உரிமைகளை வென்றிடவே இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதாக மன்னார் மாவட்ட ஊடகவியலாளரும்,ஆய்வுகர எழுத்தாளருமான எஸ்.ஆர்.லெம்பேட் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படவுள்ள இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் 27ம் திகதி(27௧1௨010)இடம்பெறவுள்ளது.இந்த நிலையில் சகல மாவட்டங்களிலும் இத்தேர்தளுக்காண பிரச்சாரங்கள் !சூடு பிடித்துள்ளது.எனினும் மன்னார் நகரில் அரசுக்கு ஆதரவான ஒருவரை இத்தேர்தலில் தெரிவு செய்ய திட்டமிட்ட சதித்திட்டம் இடம் பெற்று வருகின்றதாக தகவழ் வெளியாகியுள்ளது.ஆனால் உண்மையுள்ள தமிழ் விசுவாசிகள் யாராக இருந்தாலும் தமிழ் இளைஞர் யுவதிகளின் இன்னல்களுக்குக் குரல் கொடுக்கக்கூடிய ஒரு தலைவனை தெரிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். வென்றிடவே
இளைஞர்களின் உரிமைகளை வென்றிடவே இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட்
Reviewed by NEWMANNAR
on
September 30, 2009
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 30, 2009
Rating:

No comments:
Post a Comment