மன்னார் தமிழ் செம்மொழி விழா பேராளர்களாக பங்குபற்ற விண்ணப்பிக்கவும்
தமிழ் செம்மொழி விழாவில் பேராளர்களாக பங்குஏற்க விரும்புகின்றவர்கள் தமது விண்ணாப்பங்களை அனுப்பி வைக்குமாறு மன்னார் தமிழ்சங்க தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் அறிவித்துள்ளார் மன்னாரில் அடுத்த மாதம் 22,23,24,25ம் திகதிகளில் தமிழ்ச் செம்மொழி விழா நடைபெறவுள்ளது இதில் பேராளர்களாக பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயர்,முகவரி,தொலைபேசி இலக்கங்கள் ஆகியவற்றோடு தங்களின் கலை இலக்கிய செயற்பாடுகள் முயற்சிகள் பற்றிய குறிப்புக்களையும்130 வைத்தியசாலை வீதி
மன்னார்
என்ற முகவரிக்கோ அல்லது nesanmnn@gmail.com மின் அஞ்சல் முகவரிக்கோ எதிர் வரும் 5ம் திகதிக்கு முதல் அனுப்பிவைத்தல் வேண்டும் இத் திகதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்பதுடன் பேராளர் தொடர்புக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பதாரிகள் மட்டுமே பேராளர்களாக பங்கேற்க முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
என்ற முகவரிக்கோ அல்லது nesanmnn@gmail.com மின் அஞ்சல் முகவரிக்கோ எதிர் வரும் 5ம் திகதிக்கு முதல் அனுப்பிவைத்தல் வேண்டும் இத் திகதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்பதுடன் பேராளர் தொடர்புக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பதாரிகள் மட்டுமே பேராளர்களாக பங்கேற்க முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மன்னார் தமிழ் செம்மொழி விழா பேராளர்களாக பங்குபற்ற விண்ணப்பிக்கவும்
Reviewed by NEWMANNAR
on
November 28, 2009
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 28, 2009
Rating:

No comments:
Post a Comment